Author : ஏற்காடு இளங்கோ
ISBN2345768922
203 Pages
4 Likes
About Book
பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் எப்படி நடந்தன, அதன் அறிவியல் பின்னணி என்ன என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்துகொண்டே இருக்கின்றனர். ஆராய்ச்சி என்பது அனைத்துத் துறைகளிலும் நடந்துகொண்டே இருக்கிறது. பூமி உள்பட பிரபஞ்சம் எப்படி இயங்கிக்கொண்டே இருக்கிறதோ, அதுபோலவே அறிவியல் அறிஞர்களும் இயங்கிக்கொண்டே இருக்கின்றனர். இயக்கம் இல்லாமல் எதுவும் இல்லை. விஞ்ஞானிகளின் தொடர் ஆய்வின் காரணமாக புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. எது ஒன்றாக இருந்தாலும் அதில் புதைந்து கிடக்கும் அறிவியலை கண்டுபிடிப்பது என்பதே அறிவியலின் நோக்கமாகும். புதிய கண்டுபிடிப்புகள் சமூக வளர்ச்சிக்கும், அறிவியல் முன்னேற்றத்திற்கும், அறிவியல் பார்வையை வளர்ப்பதற்கும் கொண்டு செல்கிறது! இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அறிவியல் கட்டுரைகள் நமக்கு பல்வேறு புதிய தகவல்களை தரக்கூடியது.
More Info
Language
:
Tamil
Published In
:
India
Publications
:
-
Pages
:
203
Published Date
:
-